180 மில்லியன் பார்வைகளை பெற்ற. 'கேம் சேஞ்சர்' டிரைலருக்கு வரவேற்பு
அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள ,ஷங்கர் இயக்கத்தில், சரண், இயாரா அத்வானி நடிப்பில் தெலுங்கில் பான் இந்தியா படமாக ஜன., 10ல் திரைக்கு வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இதன் டிரைலர் ஜன 2 ல் வெளியானது. 24 மணி நேரத்தில் தெலுங்கு டிரைலர் 36.24 மில்லியன் பார்வைகளை யுடியூபில் பெற்றது. இப்படம் அனைத்து விதமான தளங்களிலும் 180 மில்லியன் பார்வைகளை பெற்றது.
0
Leave a Reply